Tuesday, March 19

Download Our App Now

In the hotel – Complaints

The shower isn’t working. ஷவர் வேலை செய்யவில்லை.
ṣavar vēlai ceyyavillai.
There is no warm water. தண்ணீர் சூடாக இல்லை.
Taṇṇīr cūṭāka illai.
Can you get it repaired? நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா?
Nīṅkaḷ itai paḻutu pārttu cariyākka muṭiyumā?
There is no telephone in the room. அறையில் தொலைபேசி இல்லை.
Aṟaiyil tolaipēci illai.
There is no TV in the room. அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை.
Aṟaiyil tolaikāṭci/ṭeliviṣaṉ illai.
The room has no balcony. அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை.
Aṟaiyōṭu cērnta pālkaṉi illai.
The room is too noisy. அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது.
Aṟai mikavum cattamuḷḷatāka irukkiṟatu.
The room is too small. அறை மிகவும் சிறியதாக இருக்கிறது.
Aṟai mikavum ciṟiyatāka irukkiṟatu.
The room is too dark. அறை மிகவும் இருட்டாக இருக்கிறது.
Aṟai mikavum iruṭṭāka irukkiṟatu.
The heater isn’t working. ஹீட்டர் வேலை செய்யவில்லை.
Hīṭṭar vēlai ceyyavillai.
The air-conditioning isn’t working. ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை.
Ēr kaṇṭiṣaṉ vēlai ceyyavillai.
The TV isn’t working. தொலைக்காட்சி வேலை செய்யவில்லை.
Tolaikkāṭci vēlai ceyyavillai.
I don’t like that. எனக்கு இது பிடிக்கவில்லை.
Eṉakku itu piṭikkavillai.
That’s too expensive. அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது.
Atu mikavum vilai’uyarntatāka irukkiṟatu.
Do you have anything cheaper? உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா?
Uṅkaḷiṭam itaiviṭa malivāka etuvum irukkiṟatā?
Is there a youth hostel nearby? இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா?
Iṅku arukil ētum iḷaiñar viṭuti irukkiṟatā?
Is there a boarding house / a bed and breakfast nearby? இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா?
Iṅku arukil ētum lāṭj/ kesṭ havus irukkiṟatā?
Is there a restaurant nearby? இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா?
Iṅku arukil ētum uṇavakam irukkiṟatā?
Please follow and like us:
20

More from my site

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »