Tuesday, March 26

Download Our App Now

In nature

Do you see the tower there? உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா?
uṉakku anta kōpuram terikiṟatā?
Do you see the mountain there? உனக்கு அந்த மலை தெரிகிறதா?
Uṉakku anta malai terikiṟatā?
Do you see the village there? உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா?
Uṉakku anta kirāmam terikiṟatā?
Do you see the river there? உனக்கு அந்த நதி தெரிகிறதா?
Uṉakku anta nati terikiṟatā?
Do you see the bridge there? உனக்கு அந்த பாலம் தெரிகிறதா?
Uṉakku anta pālam terikiṟatā?
Do you see the lake there? உனக்கு அந்த ஏரி தெரிகிறதா?
Uṉakku anta ēri terikiṟatā?
I like that bird. எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது.
Eṉakku anta paṟavai piṭittirukkiṟatu.
I like that tree. எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது.
Eṉakku anta maram piṭittirukkiṟatu.
I like this stone. எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது.
Eṉakku inta kal piṭittirukkiṟatu.
I like that park. எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது.
Eṉakku anta pūṅkā piṭittirukkiṟatu.
I like that garden. எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது.
Eṉakku anta tōṭṭam piṭittirukkiṟatu.
I like this flower. எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது.
Eṉakku inta pū piṭittirukkiṟatu.
I find that pretty. எனக்கு அது அழகாகத் தெரிகிறது
Eṉakku atu aḻakākat terikiṟatu
I find that interesting. எனக்கு அது ஸ்வாரஸ்யமாகத் தெரிகிறது
eṉakku atu svārasyamākat terikiṟatu
I find that gorgeous. எனக்கு அது மிகவும் அழகாகத் தெரிகிறது
eṉakku atu mikavum aḻakākat terikiṟatu
I find that ugly. எனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது
eṉakku atu avalaṭcaṇamākat terikiṟatu
I find that boring. எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது.
eṉakku atu calippu ēṟpaṭuttuvatākat terikiṟatu.
I find that terrible. எனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது
Eṉakku atu koṭūramākat terikiṟatu
Please follow and like us:
20

More from my site

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »