Wednesday, April 24

Tamil

At the airport

Tamil
I’d like to book a flight to Athens. எனக்கு ஆதென்ஸுக்கு ஒரு விமான டிக்கெட் பதிவு செய்ய வேண்டும். eṉakku āteṉsukku oru vimāṉa ṭikkeṭ pativu ceyya vēṇṭum.      Is it a direct flight? இது நேரடியான பயணமா? Itu nēraṭiyāṉa payaṇamā?      A window seat, non-smoking, please. ஒரு ஜன்னல் இருக்கை,தயவு செய்து புகை பிடிக்காதவர் பக்கம். Oru jaṉṉal irukkai,tayavu ceytu pukai piṭikkātavar pakkam.      I would like to confirm my reservation. நான் என்னுடைய முன் பதிவை உறுதிப்படுத்த விரும்புகிறேன். Nāṉ eṉṉuṭaiya muṉ pativai uṟutippaṭutta virumpukiṟēṉ.      I would like to cancel my reservation. நான் என்னுடைய முன் பதிவை ரத்து செய்ய விரும்புகிறேன். Nāṉ eṉṉuṭaiya muṉ pativai rattu ceyya virumpukiṟēṉ.      I would like to change my reservation. நான் என்னுடைய

At the restaurant 2

Tamil, Uncategorized
An apple juice, please. தயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள். tayaviṭṭu ōr āppiḷ jūs koṭuṅkaḷ. A lemonade, please. தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள். Tayaviṭṭu oru lemaṉ jūs koṭuṅkaḷ. A tomato juice, please. தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள். Tayaviṭṭu oru takkāḷippaḻa jūs koṭuṅkaḷ. I’d like a glass of red wine. எனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும். Eṉakku oru kiḷās cikappu vaiṉ vēṇṭum. I’d like a glass of white wine. எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும். Eṉakku oru kiḷās veḷḷai vaiṉ vēṇṭum. I’d like a bottle of champagne. எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும். Eṉakku oru pāṭṭil ṣāmpēṉ vēṇṭum. Do you like fish? உங்களுக்கு மீன் பிடிக்குமா? Uṅkaḷukku mīṉ piṭikkumā? Do you like beef? உங்களுக்கு மாட்டிறைச்சி

At the restaurant 1

Tamil
Is this table taken? இந்த மேஜை காலியா? inta mējai kāliyā?      I would like the menu, please. தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Tayaviṭṭu uṇavuppaṭṭiyalai meṉuvaik koṭuṅkaḷ.      What would you recommend? உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Uṅkaḷ cipāricu eṉṉavāka irukkum?      I’d like a beer. எனக்கு ஒரு பியர் வேண்டும். Eṉakku oru piyar vēṇṭum.      I’d like a mineral water. எனக்கு மினரல் நீர் வேண்டும். Eṉakku miṉaral nīr vēṇṭum.      I’d like an orange juice. எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Eṉakku ōr ārañcu paḻa jūs vēṇṭum.      I’d like a coffee. எனக்கு ஒரு காபி வேண்டும். Eṉakku oru kāpi vēṇṭum.      I’d like a coffee with milk. எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Eṉakku pāl cērtta oru kā

In the hotel – Complaints

Tamil
The shower isn’t working. ஷவர் வேலை செய்யவில்லை. ṣavar vēlai ceyyavillai.      There is no warm water. தண்ணீர் சூடாக இல்லை. Taṇṇīr cūṭāka illai.      Can you get it repaired? நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா? Nīṅkaḷ itai paḻutu pārttu cariyākka muṭiyumā?      There is no telephone in the room. அறையில் தொலைபேசி இல்லை. Aṟaiyil tolaipēci illai.      There is no TV in the room. அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை. Aṟaiyil tolaikāṭci/ṭeliviṣaṉ illai.      The room has no balcony. அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை. Aṟaiyōṭu cērnta pālkaṉi illai.      The room is too noisy. அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது. Aṟai mikavum cattamuḷḷatāka irukkiṟatu.      The room is too small. அறை மிகவும் சிறியதாக இருக்கிறது

In the hotel – Arrival

Tamil
Do you have a vacant room? இங்கே உங்களிடம் ஓர் அறை காலியாக இருக்குமா? iṅkē uṅkaḷiṭam ōr aṟai kāliyāka irukkumā?      I have booked a room. நான் ஓர் அறை பதிவு செய்துள்ளேன். Nāṉ ōr aṟai pativu ceytuḷḷēṉ.      My name is Miller. என் பெயர் மில்லர். Eṉ peyar millar.      I need a single room. எனக்கு ஓர் ஒற்றை அறை வேண்டும். Eṉakku ōr oṟṟai aṟai vēṇṭum.      I need a double room. எனக்கு ஓர் இரட்டை அறை வேண்டும். Eṉakku ōr iraṭṭai aṟai vēṇṭum.      What does the room cost per night? ஓர் இரவிற்கு அறை வாடகை என்ன? Ōr iraviṟku aṟai vāṭakai eṉṉa?      I would like a room with a bathroom. எனக்கு குளியலறையுடன் உள்ள ஓர் அறை வேண்டும். Eṉakku kuḷiyalaṟaiyuṭaṉ uḷḷa ōr aṟai vēṇṭum.      I would like a room with a shower. எனக்கு

In nature

Tamil
Do you see the tower there? உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா? uṉakku anta kōpuram terikiṟatā?      Do you see the mountain there? உனக்கு அந்த மலை தெரிகிறதா? Uṉakku anta malai terikiṟatā?      Do you see the village there? உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா? Uṉakku anta kirāmam terikiṟatā?      Do you see the river there? உனக்கு அந்த நதி தெரிகிறதா? Uṉakku anta nati terikiṟatā?      Do you see the bridge there? உனக்கு அந்த பாலம் தெரிகிறதா? Uṉakku anta pālam terikiṟatā?      Do you see the lake there? உனக்கு அந்த ஏரி தெரிகிறதா? Uṉakku anta ēri terikiṟatā?      I like that bird. எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது. Eṉakku anta paṟavai piṭittirukkiṟatu.      I like that tree. எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது. Eṉakku an

Learning foreign languages

Tamil
Where did you learn Spanish? நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? nīṅkaḷ spāṉiṣ moḻi eṅku kaṟṟu koṇṭīrkaḷ? Can you also speak Portuguese? நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Nīṅkaḷ pōrcukīs moḻiyum pēcuvīrkaḷā? Yes, and I also speak some Italian. ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Ām.Nāṉ ciṟitu ittāliyaṉ moḻi kūṭa pēcuvēṉ. I think you speak very well. நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Nīṅkaḷ mikavum naṉṟāka pēcukiṟīrkaḷ. The languages are quite similar. இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Inta moḻikaḷ ellām orē mātiriyāka uḷḷaṉa. I can understand them well. எனக்கு இவை நன்றாக புரிகிறது. Eṉakku ivai naṉṟāka purikiṟatu.

In the kitchen

Tamil
Do you have a new kitchen? உன்னுடைய சமையல் அறை புதியதா? uṉṉuṭaiya camaiyal aṟai putiyatā? What do you want to cook today? நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? Nī iṉṟu eṉṉa camaikka virumpukiṟāy? Do you cook on an electric or a gas stove? நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? Nī miṉcāra aṭuppil camaikkiṟāyā allatu vāyu aṭuppilā? Shall I cut the onions? நான் வெங்காயம் நறுக்கவா? Nāṉ veṅkāyam naṟukkavā? Shall I peel the potatoes? நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? Nāṉ uruḷaikkiḻaṅkait tōl urikkavā? Shall I rinse the lettuce? நான் சாலடை அலம்பவா? Nāṉ cālaṭai alampavā? Where are the glasses? கண்ணாடி டம்ப்ளரெல்லாம்

House cleaning

Tamil
Today is Saturday. இன்று சனிக்கிழமை. iṉṟu caṉikkiḻamai. We have time today. இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Iṉṟu namakku ciṟitu camayam irukkiṟatu. We are cleaning the apartment today. இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Iṉṟu nāṅkaḷ vīṭṭai cuttam ceytu koṇṭu irukkiṟōm. I am cleaning the bathroom. நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Nāṉ kuḷiyalaṟaiyai cuttam ceytu koṇṭu irukkiṟēṉ. My husband is washing the car. என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Eṉ kaṇavar vaṇṭiyai kaḻuvikkoṇṭu irukkiṟār. The children are cleaning the bicycles. குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Kuḻantaikaḷ caikkiḷka

Around the house

Tamil
Our house is here. எங்கள் வீடு இங்கு இருக்கிறது. eṅkaḷ vīṭu iṅku irukkiṟatu. The roof is on top. கூரை மேலே இருக்கிறது. Kūrai mēlē irukkiṟatu. The basement is below. அடித்தளம் கீழே இருக்கிறது. Aṭittaḷam kīḻē irukkiṟatu. There is a garden behind the house. வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Vīṭṭiṉ piṉṉē oru tōṭṭam irukkiṟatu. There is no street in front of the house. வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Vīṭṭiṉ muṉṉē cālai etuvum illai. There are trees next to the house. வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Vīṭṭiṉ arukē maraṅkaḷ uḷḷaṉa. My apartment is here. என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Eṉ apārṭmeṉṭ iṅku irukkiṟatu.
Translate »